
அருள்மிகு கற்கோடி அம்மன் திருக்கோயில்
நுங்கம்பாக்கம் கிராம தேவதை அருள்மிகு கற்கோடி அம்மன்
தினசரி தரிசன நேரம்
காலை 7:00 - 11:00
தினசரி தரிசனம்
மாலை 5:30 - 8:30
தினசரி தரிசனம்
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு
மதியம் 12:00 மணி வரை


கிராம தேவதையின் மகிமை
நெய் தீப வழிபாட்டின் முக்கியத்துவம்
அருள்மிகு கற்கோடி அம்மன் நுங்கம்பாக்கத்தின் காவல் தெய்வமாக, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நெய் தீபம் ஏற்றி வழிபடுவது குடும்பத்தில் அமைதியையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது ஐதீகம்.
தொடர்பு விவரங்கள்
தலைமை பூசாரி N.R. ஸ்ரீதர்
திருக்கோயில் தொடர்பான அனைத்து விவரங்களுக்கும், சிறப்பு வழிபாடுகளுக்கும் தலைமை பூசாரியை தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி
முகவரி
அடையாளம்
9884011521 / 7200411521
எண் : 28, ராமா தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034.
சுதந்திர தின பூங்காவிற்கு அருகில்
உங்கள் குடும்பத்துடன் திருக்கோயிலுக்கு வந்து அம்மனின் திருவருளை பெற்றுச் செல்லுங்கள்.
